இளையராஜா மியூசிக் சி. டி.ஸ் ,புக்ஸ்,கொஞ்சம் தேனீர் ...இவை போதும் எனக்கு ...தனித் தீவில் கூட வாழ்ந்து விடுவேன் ...வாழ்வின் தேடல் குறித்த அறிவியல் ரீதியான தத்துவ விசாரணை உண்டெனக்கு ...சமுகம் மீதான கோ ம் எப்போதும் உண்டு ..அதற்கு பொறுப்பாக ....
.சமுகத்திற்கு நான் பெற்றதைக் கொடுப்பதற்காக,எங்களது அரசு பதிவு பெற்ற 'உலக நலம் நாடுவோர் கழக'த்தின் மூலம் ,இலவசமாக நிறைய கூட்டங்கள் நடத்தியும் ,பேசியும்,எழுதியும்,வருகிறேன் ...முக்கியமாக 'சிந்திப்போர் சந்திப்பு ' என்றொரு ஆனந்த மயமான கூடல் ....இசை,விவாதம்,தத்துவ விளக்கம்,என ஒரு அற்புத நிகழ்வு ...மதம்,மொழி,இனம்,என எந்த சாயமும் இல்லாத ஒரு ஆனந்த சங்கமம் ...மனதிற்கு இனிமையான ,அமைதியான ஒரு இயற்கை சூழல் ... யார் வேண்டுமென்றாலும் கலந்து கொள்ளலாம் ...அனுமதி இலவசம் ..தொடர்புக்கு ஜெயகுமார் cell: 9444724285 NB:basically i am a musician and composer...then i am an audio consultant...