Wednesday, December 29, 2010

மக்கள் எப்போதும் எல்லையற்ற ஆனந்தம் என்றாலே ...சாமியாரைத்தான்  நம்புகிறார்கள்...அறிவியல் முறையிலும் ஆனந்தம் உண்டு... அதற்கான விளக்கமும் என்னிடம் உண்டு ...கேளுங்கள் சொல்கிறேன் ....

Tuesday, December 28, 2010

அப்பப்பா .....படாத  பாடு பட்டுப்  பிட்டேன் ...இப்படி  எழுத ....ஹ்ம்ம்  கொஞ்சம் ஓய்வு  எடுத்துக்கிறேன் ... ப்ளிஸ்  யாராவது கொஞ்சம்  உதவக்கூ டா து ங்களா  ...