Wednesday, January 19, 2011

வாழ்வின் தேடல் ...

வாழ்வின் தேடல் ...கஷ்ட்டப்பட்டுப் பணம் தேடுகிறோம் ...ஆனால் இஷ்ட்டப்பட்டு  மனம் தேடுகிறோமா? ...அறிவின் விழிப்பு நிலைதான் உயிரின் உச்சக்கட்ட பரிணாமமாக கருதப்படுகிறது ...அப்படியிருக்க நம்மில் எத்தனை பேர் அறிவு தேடலுக்கு நேரம் ஒதுக்குகிறோம்?...சிந்தித்துப் பாருங்கள் ...வாழ்வின் தேடல் எல்லையற்ற ஆனந்தம் மிக்கது..        

2 comments:

  1. hi jack all your sayings are immature.did you ever read proverbs? you wont say empty words like this .try to read it then you will become one of the wisest men in the world. don't get hurt thanks please consider this simple advise

    ReplyDelete
  2. what thedal your taking about!!

    ReplyDelete