மனிதர்களின் வேறுபாடு ...கரடு முரடான உணர்ச்சிப் பிளம்புகளை எல்லா மனிதர்களுமே கொண்டிருக்கிறார்கள் ...ஆனால் அந்த உணர்சிகளை நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர்கள் சிறந்த மனிதர்கள் எனப்படுகிறார்கள் ...உணர்ச்சிகளை நேர்த்தியாக கையாள நிறைய அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது ...இந்த உத்திகளில் தேர்ந்தவர்கள் நமது நவீன சாமியார்கள் ...எனவேதான் மக்கள் அவர்களை நாடிப் போகிறார்கள்.. உணர்சிகளைக் கையாளத் தெரிந்த விகிதத்திலேயே மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள் ...இன்று உணர்சிகளைக் கையாள அறிவியல் ரீதியாக எமொசின்ல் இன்டளிஜன்ஸ் என்கிற கருத்தாக்கம் வந்துவிட்டது ...ஆகவே மக்கள் ஏமாறாமல் அறிவியல் விழிப்புனர்வோடு இருக்க முன்வர வேண்டும் ... இதில் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் விளக்குகிறேன் ....
Monday, January 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
மனமார்ந்த பாராட்டுக்கள்...
ReplyDeleteமேலும் மேலும் பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்
thank u aamina
ReplyDeleteGood Article.
ReplyDeletethank u bala
ReplyDeleteநல்ல பகிர்வு. தொடருங்கள்.
ReplyDeleteநாம் அறிவியல் பார்வையில் சிந்திக்க வேண்டும் எனச் சொல்லுகிறீர்கள்.உண்மை .வாழ்த்துக்கள்.
ReplyDelete