தேர்தல் டெண்டர் ...ஆஹா கொண்டாட்டம் தேர்தல் டெண்டர் விட்டாச்சு ..ஐந்து வருடங்களுக்கு தமிழகத்தை ஆண்டு அனுபவிக்கும் உரிமை ...விறுவிறுப்பாக ஒப்பந்தப் புள்ளி அறிவிப்புக்களும் ,அதற்கான வேலைகளும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன ...அதிக விலை கொடுத்து ஏலம் எடுப்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொள்ள ஏக போக உரிமை அளிக்கப்படும் ... பிழைப்பைக் கெடுத்து ,வெயில் ,மழையில் நின்று அடி, உதை பெற்றுக் கொண்டாவது ஓட்டுப் போடும் பாக்கியத்தைப் பெற அடிமைகளும் தயாராகி விட்டார்கள் ....இனி என்ன ?...சே ...
மலம் தோய்த்த துணி எடுத்து முகம் துடைத்துக் கொள்வதா?
Nice.,
ReplyDeletethx karun
ReplyDeleteஅதிக விலை கொடுத்து ஏலம் எடுப்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொள்ள ஏக போக உரிமை அளிக்கப்படும் .//
ReplyDelete:))
நிஜம்தான் வேதனையும்..
aamam...ennangal...
ReplyDelete//மலம் தோய்த்த துணி எடுத்து முகம் துடைத்துக் கொள்வதா? //
ReplyDeleteயப்பா...பயங்கர சூடு தான்...:)) ஆனால் we are helpless...:-((
ana ippathaan paakuringalaa?...no we able to achieve...
ReplyDeleteits true and the fact of our tamil nadu what to do
ReplyDeletethank you....this the right time to find an alternate for democracy.....
Delete